Complaint எலும்பூர ரயில் நிலையத்தின் சோம்பேரிதனம்

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - எலும்பூர ரயில் நிலையத்தின் சோம்பேரிதனம்
    S.FAISEL REHMAN on 2019-02-05 23:03:14

    நீங்கள் பார்ப்பது நெல்லை EXPRESS இல்லை இந்த ரயில் பொதிகை EXPRESS இதே பதாகைதான் நெல்லையிலும் உள்ளது . திருநெல்வேலி செல்லும் நெல்லை EXPRESSக்கு எதற்க்கு செங்கோட்டை பதாகை இன்றை தினம் ஒரு பெண்மணி குழந்தைகளுடன் பொதிகையில் அமர்ந்து விட்டு நெல்லை EXPRESS இல்லை என்று அறிந்தவுடன் வண்டியை தவர விட்டு பரிதவித்து நின்றார்கள் மேலும் நெல்லை EXPRESS பதாகையை பார்த்து விட்டு இது நெல்லை EXPRESSதானா... இது செங்கோட்டை என்று பெயரை பார்த்து பலரும் குழப்பத்தில் மற்றவர்களிடம் விசாரித்தார்கள் ஏன் ? எலும்பூர் நிலைத்தில் பதாகைை கூட மாற்றாமல் மக்களை பரிதவிக்க விடுகிறார்கள் தென்னக ரயில் நடவடிக்கை எடுக்குமா?