Complaint அமானுஸ்ய தொடர் ஒளிபரப்ப கோரிக்கை

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - அமானுஸ்ய தொடர் ஒளிபரப்ப கோரிக்கை
    ganesan on 2019-01-29 20:52:16

    வணக்கம் சன் குடும்பம் தொலைக்காட்சி நான் கணேசன் நான் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அணித்து நிகழ்ச்சியும் விரும்பி பார்ப்பேன் பல கலைகளை உங்கள் தொலைக்காட்சியால் கண்டுகழிக்குறேன் அனால் மர்மம் தொடர்பான உண்மை சம்பவம் போன்ற அமனுஷியா தொடர்களை வாரம் நாயுரு இர்ருவு மட்டும் ஒளிபரப்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் உங்கள் தொலைக்காட்சி ரசிகனாக கேட்டு கொள்கிறேன் எந்த வாரம் முதல் ஒளிபரப்புவீர்களா ஏன் ஊர் மக்கள் சார்பாக என் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
    வணக்கம்....,
    இப்படிக்கு

    உண்மை உள்ள ரசிகன்