Complaint Oru urrula oru rajakumaari

  • Zee TV Customer Care, Complaints and Reviews - Oru urrula oru rajakumaari
    M.Saravanakumar on 2018-12-21 22:03:59

    இன்று ஒளிபரப்பான (21.12.2018) ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி நாடகத்தில,பெரிய மருமகள் செய்யும் பாஸ்பரசை சேலையில் தடவுவது வருந்த தக்கது. இது போன்ற புதுமையான யுக்திகளை மக்கள் மனதில் விதிக்காதீர்கள்