Complaint ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு பத்திரிக்கை செய்தி

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு பத்திரிக்கை செய்தி
    PERIYAKANI NATTAMAI on 2018-11-27 19:53:05

    எங்கள் ஊரில் உள்ள கருப்பணன் மகன் திருவட்டை என்ற தனி நபர் அரசு புறப்போக்கு நிலம் புலஎண் 18/9 ல் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஆஸ்பிட்டாஸ் கட்டிடத்தை அகற்றுவதற்கான உத்தரவு நகல் ஜூன் மாதம் 29 ம் தேதி ஊர் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்ற பின்னர் ,வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான புகார் மனு 5.7.2018 தேதி அன்று ஊர்பொதுமக்கள் சார்பாக மனு ஒன்றை வழங்கியுள்ளோம் பின்பு 16.7.2018 ,6.8.2018, 27.8.18 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியாளர் வாளகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார் மனு கொடுத்தும் அதற்குரிய அலுவலர்கள் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டு இரசீது மட்டுமே வழங்கப்படுகிறதைத்தவிர ,உரிய நடவடிக்கை எடுக்கபடுவதில்லை கடந்த 120 நாள்கள் ஆகியும் புலஎண் 18/9 ல் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தரவில்லை ,நாங்களும் அதற்குரிய அதிகாரிடமும் முறையிட்டு எவ்வித பலனும் இல்லை ஆகையால் தயவுகூர்ந்து ஊர் பொதுமக்கள் நலன் கருதி விரைந்து புல எண் 18/9 ல் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருவதற்கு இச்செய்தியை தங்கள் பத்திரிக்கை செய்தியில் வெளியிட வேண்டும் என்று ஊர்பொதுமக்கள் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்