Complaint 100 நாள் வேலை திட்டத்தின் ஊழல்

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - 100 நாள் வேலை திட்டத்தின் ஊழல்
    Balavannan on 2018-09-11 10:18:52

    வணக்கம்.

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,செல்லம்பட்டி ஒன்றியம் எரவார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 கிராமங்களில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் விவசாய நிலசீர் செய்வதாக கூறி மக்களிடம் நூறு நாள் வேலை திட்டத்தின் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை பெற்று மக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணங்களை மக்களுக்கே தெரியாமல் பணத்தை திருடி உள்ளனர் இதற்கு ஊராட்சி மன்ற தலைவரும் உடைந்தையாக இருந்திருக்கிறார் இதில் சிலரின் வங்கி கணக்கில் இருந்த சேமிப்பு பணத்தையும் சேர்த்து திருடி உள்ளனர்

    இதை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நிராகரித்துவிட்டனர்

    ஆகவே இந்த செய்தி உயர்மட்ட அதிகாரிகள் வரை கொண்டு செல்ல உதவுங்கள்