Complaint மதுரை ஆத்திகுளம் கண்மாயின் ஆக்ரமிப்புகளும் கண்மாய் நிலத்தில் கட்டிட ஆக்ரமிப்புகள்

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - மதுரை ஆத்திகுளம் கண்மாயின் ஆக்ரமிப்புகளும் கண்மாய் நிலத்தில் கட்டிட ஆக்ரமிப்புகள்
    Kanakaraj on 2018-08-25 20:44:46

    மதுரை ஆத்திகுளம் கண்மாய் நிலத்தில் கட்டிடமங்கள் அதை அகற்ற மறுக்கும் பொதுப்பணித்துறை கண்மாயின் நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து அதை போலிஸ் கைப்பற்றி அவர்களை போலிஸ் கைது கண்மாய்க்குள் சாக்கடைகளை விட்டு திறந்த வெளி சாக்கடையாக மாற்றி கொண்டிருக்கும் மதுரை மாநகராட்சியின் கொடுமைகள் அதனால் இந்த பகுதி மக்களுக்கு கொசுக்களினால் நோய் தொற்று அபாயம் மற்றும் நிலத்தடீ நீர் நஞ்சாக மாறி கொண்டிருக்கிறது இந்த நிலைகளை பற்றி 09/08/2014 முதல் இன்று வரை தமிழக முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சி பொதுப்பணித் துறையிடமும் நேரடியாகவும் தபால் மூலமும் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை இதே நிலை நீடித்தால் கண்மாயே காணமல் போகும் நிலை உள்ளது ஆகவே மதுரை ஆத்திகுளம் கண்மாயின் அவல நிலைகளை தங்கள் தொலைக்காட்சியில் வெளியிட்டு நீர் நிலையை காப்பாற்றுமாறு கேட்டு கொள்கிறேன் மதுரை ஜெ.கனகராஜ்( தலைமை ஒருங்கிணைப்பாளர்) தமிழக ஆறு ஏரி குளம் கண்மாய் பாதுகாப்பு மக்கள் இயக்கம்