Complaint ஜாதக சந்தேகம்

  • Astrologer Harikesanallur Venkatraman Contact Details - ஜாதக சந்தேகம்
    நிதர்சினி on 2018-03-19 11:15:32

    வணக்கம் ஐயா எனது பெயர் நிதர்சினி நான் இலங்கை நாட்டின் திருகோண மலை நகரில் வசிக்கின்றேன். ஜாதக ரீதியான எனது சந்தேகங்களுக்கு விளக்கம் காண தங்களை தொடர்பு கொள்கிறேன்.

    நானும் எனது முறைப்பையனான மாமன் மகன் நரேஸ்குமார் என்பவரும் சிறு வயது முதலே ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறோம். நரேஸ்குமாரின் ஜாதகப்படி சொந்த உறவுகளுக்குள் திருமணம் நடைபெறாது என ஜோதிடர் ஒருவர் கூரினார் அவ்வாறு திருமணம் நடைபெற்றால் அத் திருமணம் நிலைக்காது என்றார்.
    இதற்கான விளக்கத்தினையும் உண்மை நிலையினயைும் பரிகார நிவர்த்தி உண்டாயின் அவற்றை கூறி உதவுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நிதர்சினி
    பிறந்த திகதி 1995-01-06
    கும்பம்-பூரட்டாதி

    நரேஸ்குமார்
    பிறந்த திகதி 1993-05-26
    கடகம்-பூசம்