Complaint தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
    DRAVIDA MAKKAL MARUMALARCHI KAZHAGAM on 2018-03-18 12:00:20

    மார்ச் 21.
    திராவிட மக்கள் மறுமலர்ச்சி கழகம் நடத்தும்
    கல்வி கண்திறந்த கர்மவீரர் காமராசர் அவர்கள்
    பொற்கால ஆட்சி காலத்தில் கொண்டு வந்த கல்வி மீட்பு
    விழிப்புணர்வு மற்றும் 5 கோரிக்கைகளை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த கேட்டு நடத்தப்படும் பொதுக்கூட்டம்
    தங்களுடைய ஊடகம் மற்றும் பத்திக்கையில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்