Complaint

  • Kalyan Jewellers Customer Care Toll Free Number Complaint Number in Thiruvannamalai -
    s. vetrivel on 2017-12-01 14:56:21

    Dear sir, நான் திருச்சி கல்யான் ஜூவல்லரியில் ஒரு தாலி சங்கிலியை வாங்கினேன், அதே தாலிச் சங்கிலியை விற்க இன்று வந்தேன், ஆனால் உங்கள் ஊழியர்கள் நான்கு நாள்கள் கழித்துதான் உங்களது வங்கி கணக்கில் தொகை விழும் என்று கூறுகிறார்கள், எங்களது அவசரதேவையைக் கருத்தில்கொண்டு தங்களது கடையில் online transfer முறையை பின்பற்றினால் நாங்கள் உடனே பணம் பெற முடியும். ..தயவு செய்து. .