Complaint பதவி ஏற்புகுறித்து மறுப்பு

  • Daily Thanthi Patrika Contact Number in Chennai - பதவி ஏற்புகுறித்து மறுப்பு
    on 2017-02-20 15:13:23

    ஐயா, எல்லாவற்றிற்கும் பொய்யான பதில்,நடிகர்களை மட்டடப்படுத்தி பேசுவது,பொது மக்களை கேவலமாய் பேசுவது,நீ ஒரு மக்கு.அறிவில்லாதவனுக்கு பள்ளிக்கல்விதுறை அமைச்சர்பதவி .தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுவதால் ,எந்தககட்சியும் சாராத எங்களை வைத்து பேட்டி காணுங்கள். சொந்த செலவில் வருகிறோம்.send mail.