Complaint சோதனை தகவல்

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - சோதனை தகவல்
    Vasu on 2020-05-14 14:10:55

    சன் டிவிக்கு வணக்கம்

    இந்த குழு பணம் கட்டச்சொல்லி தொல்லை பன்றாங்க

    அரசாங்க உத்தரவுமீறி பணம் காட்டசொல்லுறாங்க

    அதை கேட்கப்போன கடன்வாங்கி காட்டசொல்லுறாங்க

    தயவுசெஞ்சு நீங்கள்தான் ரசாங்கத்திடம் சொல்லி வலி காட்டசொல்லுங்க

    வேலை இல்ல கையில பணம் இல்ல
    நாங்கள் அன்றாட வாழ்க்கை போக்கவே மிகவும் கடினமாக உள்ளது

    நான் இல்லை நாங்கள் கண்ணீர் விட நீங்கள் காரணம் ஆகக்கூடாது