Ariyalur District Phone Number – Collector, DRO, PAG, PRO
Contact Toll Number
Date: 09/10/2020
- State : Tamil Nadu
- City : Ariyalur
Ariyalur District Phone Number – Collector, DRO, PAG, PRO
S.No. | Post | Contact | |
---|---|---|---|
1. | Collector, Ariyalur | (04329) 228336, 228831, | [email protected] |
2. | DRO, Ariyalur | (04329) 228321 228110 | |
3. | P.A.G. Ariyalur | (04329) 228337 | |
4. | Public Relations Officer | (04329) 228115 | [email protected] |
Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply
சாலை வசதிகள் போட்டும் போடாமலும் அலட்சியம் காட்டும் ஒப்பந்ததாரர்கள், by R.c.kumar:
(4 of 5)
அய்யா, நான் அரியலூர் மாவட்டத்தின் ஆண்டிமடம் ஒன்றியம்,புதுக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்க்கு மேட்டில் வசித்து வருகிறேன், இதில் தண்ணீர் டேங்க் மேற்கு மற்றும் நடுபட்டி வரையிலான தார் சாலை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் போடப்பட்டு வருகிறது ஆனால் இன்று வரை இந்த சாலை இன்றும் பூர்த்தி அடையவில்லை, ஆகையால் மக்கள் பெருதும் சிரமம் அடைந்து வருகின்றனர், இந்த சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் இந்த சாலையை விரைவில் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,..
Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply