Complaint Cheating

  • Thirumaa Valavan Thol Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - Cheating
    Ravi on 2024-01-01 10:55:53

    Theni district South Uthamapalayam vck perkmance cheting the people and reduce our party Name respected Dr thiruma அவர்களுக்கு அரசு கொடுத்த இடம் இரண்டு சென்ட் நிலம் அதற்கு ஏழை தலித் மக்களிடம் ஏமாற்றி மக்களிடம் காசு பறிக்கும் கும்பலாக மாறிவிட்டது அதற்கு அவரைச் சுற்றியுள்ள நபர்களும் பொருந்தும் இதற்கு தகுதியான நடைமுறை எடுக்கவில்லை எனால் காவல்துறையிடம் செல்வதற்கு நேரிடும் கட்சியின் பெயர் பாதிக்கப்படும் இது பொது மக்களின் கோரிக்கை நான் கட்சியில் சார்ந்தவன் அல்ல ஆனால் அதில் பாதிக்கப்பட்ட ஒருத்தன் நான் இந்த காரணத்திற்காக தான் இன்னும் கட்சியில் சேரவில்லை இப்பொழுது மறுபடியும் இடம் கொடுக்கப்படுகிறது அதை அதற்கு பணம் சேர்த்து கேட்கிறார்கள் இதை தடுக்க நாங்கள் மதுரையில் ஒரு ந கட்சியைச் சார்ந்தவரிடம் பேசியதற்கு அவர் காவல் நிலையத்தை சிந்தியுங்கள் அவர்கள் அதை பயன்படுத்தி அவரை கேஸ் பதிவு அவர்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் கட்சியிலிருந்து அவரை நீக்குவதும் நீக்காததும் உங்கள் பொறுப்பு அது எனக்கு தேவையில்லை ஆனால் மக்களிடம் ஏமாற்றுவதற்கு நீங்கள் இதில் தலையிட்டு தகுந்த நம்மிடம் விசாரித்து இதற்கு அறிக்கையை தர சொல்லுங்கள் இதற்கு எந்த பொறுப்பு வந்தாலும் நான் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏனென்றால் அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள் ஒரு பெரிய கும்பலாக இருந்து கொண்டு மிரட்டுகிறார்கள் இதில் தலித் மக்களாகிய நான் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் இதை நீங்கள் தயவு செய்து இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்