Complaint இலவச வீட்டு இடம் வேண்டி

  • S. Venkatesan MP Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - இலவச வீட்டு இடம் வேண்டி
    பாண்டித்துரை on 2023-11-19 13:10:23

    அய்யா வணக்கம் நா ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவன் நான் கடந்த 4வருடங்கள் இலவச வீட்டு மனை வேண்டி பல முறை

    மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும்

    மதுரை மாவட்டம் ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்களுக்கும் பல முறை மனு செய்துள்ளேன் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை அய்யா
    அவர்கள் தயவு கூர்ந்து எனக்கு இலவச இடம் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    Mobile number. 9262021575