Complaint ஆன்லைன் பணம் கட்ட வேண்டுமா

  • Aavin Milk Customer Care Number | Helpline, 24×7 Toll Free Phone No - ஆன்லைன் பணம் கட்ட வேண்டுமா
    பார்த்தசாரதி on 2023-11-06 18:39:51

    நான் சென்னை அண்ணா நகரில் 35வருடமாக ஆவின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அட்டை பெற்று பால் வாங்கி வருகிறேன் ஆனால் இந்த மாதம் பால் அட்டை வாங்க முடியவில்லை காரணம் அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பணம் கட்ட வேண்டும் என்றும் கூறுகின்றனர் எனக்கு Gpay, card swipe போன்றவை கிடையாது என்ன செய்வது என்று தெரியாமல் தனியார் பால் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது