Complaint உஜ்வாலா யோஜனா குறித்து புகார்

  • Krishna Gas Agency  - உஜ்வாலா யோஜனா குறித்து புகார்
    R.sindhuja on 2023-10-16 16:10:04

    நான் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்பில் வசித்து வருகிறேன்.கடந்த2019ம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்ட இலவச சிலிண்டருக்காக மண்டபம் கேம்பில் அமைந்துள்ள கிருஷ்ணாஏஜெனஸில் முதன் முறையாக விண்ணப்பித்தேன் .இதுவரை மூன்று முறைவிண்ணப்பித்து விட்டேன் .கடந்த 6ந்தேதிவிண்ணப்பிக்க சென்ற போது எனக்கு கடந்த 2019ஆண்டிலேயே சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பதிவேட்டில் காண்பிக்கிறது.எனது ஆதாரை வைத்து வேறு ஒருவருடைய வங்கி புத்தகத்தை இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது எப்படி எனதுஆதாரரைவைத்து மற்றவருடைய வங்கி புத்தகத்தை இணைத்து வேறு ஒருவருக்கு கொடுக்கமுடியும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்