Complaint Milk society problem

  • Aavin Milk Customer Care Number | Helpline, 24×7 Toll Free Phone No - Milk society problem
    Manikandan on 2021-12-19 22:45:57

    அனுப்புனர் :
    சி. பெரியசாமி,
    செயலாளர்,
    SMD 711, பால் உற்பத்தியாளர் சங்கம்
    கவர்பனை.

    பெறுநர் :

    தமிழக முதல்வர் அவர்கள்,
    சென்னை.

    பொருள் :
    வீரமுத்து (so) அவர்களும் தலைவர் ராமஜெயம் அவர்களும் பணம் மோசடி செய்தமை.

    மதிப்பிற்குரிய ஐயா

    வணக்கம்

    நான் கவர்பனை கிராமத்தில் உள்ள SMD 711 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 25 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறேன் அதில் 10 ஆண்டுகள் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் புதிதாக பதவி ஏற்ற நாளில் இருந்து தலைவர் ராமஜெயம் அவர்களும் , வீரமுத்து (so ) அவர்களும் சங்கத்தில் தீர்மானம் கையேடு இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் புதியதாக தீர்மானம் நோட்டு வாங்கி தனி தீர்மானம் போட்டு சங்கத்தில் உள்ள செயலாளரின் முன்பணம் , செயலாளரின் இரண்டு ஆண்டுக்கான சம்பளம் மற்றும் சங்கத்தின் இதர செலவிற்கான பணம் ஆகியன மொத்தம் 5, 00, 000 ரூபாயை இருவரும் சேர்ந்து எடுத்து கொண்டு செயலாளரை எந்தவித ஆவணங்கள் இன்றி அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டு மொத்த தொகையையும் எடுத்து கொண்ட நிலையில் சங்கத்தினையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் தங்களை நாடியுள்ளேன். எனவே செயலாளரின் மொத்த பணத் தை வழங்குவதற்கும், சங்கத்தினை திறக்கவும் வழிவகுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



    நன்றி

    இப்படிக்கு,
    சி. பெரியசாமி.

    செல் : 9943558657, 6382563988