Complaint மின் கட்டணம் செலுத்துதல் எப்படி

  • Phone Number – TNEB Sub Station Pappireddipatti, Harur, Dhoddampatti - மின் கட்டணம் செலுத்துதல் எப்படி
    சு.சுரேஷ்பாபு on 2021-06-12 07:44:01

    ஐயா.பாப்பிரெட்டிபட்டி . கடைவீதி.ஜீவாநகர். மின் கட்டணம் கணக்கிடு எடுக்கவில்லை பழைய கட்டணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் மீட்டரில் இருந்து கணக்கீடு (ரீடிங்) ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வாட்ஸப்பில் அனுப்பவும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அதன்படி ரீடிங் கணக்கிட்டு மின் கட்டணம் செலுத்துதல் வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது நாங்கள் மின் கட்டணம் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வாட்ஸப்பில் அனுப்பும் வாட்ஸ்அப் எண் அனுப்பவும் இங்ஙனம் சு.சுரேஷ்பாபு.பாப்பிரெட்டிபட்டி