Complaint மடிக்கணினி வழங்குதல் தொடர்பாக.

  • Tamil Nadu Board of Secondary Education Helpline Number, Email Id, Office Address, Website - மடிக்கணினி வழங்குதல் தொடர்பாக.
    வ. கிருஷ்ண மூர்த்தி on 2019-08-08 13:02:13

    2016-2017 மற்றும் 2017-2018 ஆண்டுகளில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் மூலம் இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினி தற்போது வரை வழங்கவில்லை. உடனடியாக அந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாடு மாணவர்கள் அணி தலைவர்
    வ. கிருஷ்ண மூர்த்தி