Complaint பள்ளி சான்றுகள் வேண்டி விண்ணப்பம்

  • Chennai Anna University - பள்ளி சான்றுகள் வேண்டி விண்ணப்பம்
    MANIVEL on 2018-04-16 11:23:05

    ஐயா வணக்கம்,எனது பெயர் மணிவேல்.நான் கடலூர் மாவட்டம்,திட்டக்குடி வட்டம்,மங்களூர் ஒன்றியத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் வசிக்கிறேன்.நான் அருகில் உள்ள ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன்.சேர்ந்த 5 நாட்களில் எனது குடும்ப கஷ்டத்தால் என்னால் கல்லூரி செல்ல முடியவில்லை.அண்ணன் எனது சான்றிதழ்களை கல்லூரியில் கேட்ட பொழுது ஒரு வருட கட்டணம் கட்டினால் தருவதாக சொல்லிவிட்டார்கள்.ஆகையால் தாங்கள் எனக்கு கட்டணம் இல்லாமல் சான்றுகளை வாங்க வழிவகை செய்து தர வேண்டும்.நன்றி