Complaint பிக் பாஸ் டீம் வெரி பேட்

  • STAR Vijay / Vijay TV Customer Care, Complaints and Reviews - பிக் பாஸ் டீம் வெரி பேட்
    Narayanasamy on 2018-09-16 23:23:17

    பிக் பாஸ் டீம் உங்கள் நிகழ்சியை விரும்பிம்,நம்பிக்கையுடன்னும் பார்த்தேன் இரண்டு வாரங்கள் முன்வரை அனால் இப்போது உங்கள் மீது வைத்த நம்பிக்கை போய்விட்டது நீங்கள் விருப்பம் படும் நபர் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் vote system எதற்கு ? எங்கள் உணர்களுடன் ஏன் ?விளையாடுகிறீர்கள்